sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

26ல் சேலம் வரும் சிறுபான்மை குழு

/

26ல் சேலம் வரும் சிறுபான்மை குழு

26ல் சேலம் வரும் சிறுபான்மை குழு

26ல் சேலம் வரும் சிறுபான்மை குழு


ADDED : செப் 23, 2024 03:22 AM

Google News

ADDED : செப் 23, 2024 03:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தமிழ்நாடு மாநில சிறுபான்மையின ஆணைய தலைவர் அருண், துணைத்தலைவர் அப்துல்குத்துாஸ் உள்ளிட்ட உறுப்பினர்கள், வரும், 26ல் சேலம் வர உள்ளனர்.

அன்று காலை, 10:30 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட-ரங்கில் சிறுபான்மையின தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகளை சந்-தித்து தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து ஆலோ-சித்து கருத்து கேட்கின்றனர்.

அதனால் சிறுபான்மையின கல்வி நிறுவன பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள், ஆணைய குழுவினரை சந்தித்து குறைகள், சிறுபான்-மையின மேம்பாடுக்கு உரிய கருத்துகளை தெரிவித்து பயன்பெ-றலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி கேட்டுக்கொண்டுள்ளார்.






      Dinamalar
      Follow us