/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பள்ளி பின்புறம் சுற்றுச்சுவர் தேவை
/
பள்ளி பின்புறம் சுற்றுச்சுவர் தேவை
ADDED : ஆக 07, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி, தும்பல்பட்டி ஊராட்சி ஜல்லுாத்துப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. அப்பள்ளி முன்புறம் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது.
ஆனால் பின்புறம் சுவர் இல்லை. இரவில், பின்புறம் வழியே சமூக விரோத கும்பல், பள்ளி வளாகத்தில் நுழைந்து, மது அருந்துதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். அதனால் பள்ளியின் பின்புறமும் சுற்றுச்சுவர் கட்ட, பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.