sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சேலம் அருகே அரிவாளுடன் வீதியில் வலம் வந்த ரவுடி

/

சேலம் அருகே அரிவாளுடன் வீதியில் வலம் வந்த ரவுடி

சேலம் அருகே அரிவாளுடன் வீதியில் வலம் வந்த ரவுடி

சேலம் அருகே அரிவாளுடன் வீதியில் வலம் வந்த ரவுடி


ADDED : ஜூலை 16, 2024 02:04 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் அருகே, வீச்சரிவாளுடன் வீதியில் வலம் வந்த ரவுடி, தட்டி கேட்டவரை வெட்டிவிட்டு தப்பியோடியதால் மக்கள் அச்-சமடைந்தனர்.இரும்பாலை அருகே திருமலைகிரி, சந்தைபேட்டையை சேர்ந்த ரவுடி மணிகண்டன்.

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வீச்-சரிவாளுடன் வள்ளுவர் தெரு பகுதியில் சுற்றித் திரிந்தார். இதை அப்பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன் என்பவர் தட்டிக் கேட்-டுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த ரவுடி மணிகண்டன், லிங்-கேஸ்வரன் மீது வீச்சரிவாளை வீசியுள்ளார். அந்த அரிவாள் லிங்-கேஸ்வரனின் வீட்டின் மேற்கூரையில் பட்டு, அவர் மேல் பட்-டதால் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். லிங்கேஸ்வரன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரவுடி மணிகண்டன் அங்கிருந்து தப்பினார். இரும்பாலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us