sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கிணற்றில் குளித்த மாணவர் பலி

/

கிணற்றில் குளித்த மாணவர் பலி

கிணற்றில் குளித்த மாணவர் பலி

கிணற்றில் குளித்த மாணவர் பலி


ADDED : ஆக 12, 2024 06:31 AM

Google News

ADDED : ஆக 12, 2024 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, மாருதி நகரை சேர்ந்தவர் சதாசிவம், 48.

தனியார் பள்ளி பஸ் டிரைவர். இவரது மகன் ராகுல், 14. தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று மதியம் 2:00 மணிக்கு, நண்பர்களுடன் நல்லியாம்புதுார் பிரிவு அருகே உள்ள கிணற்றில் குளிக்க சென்றார்.சரியாக நீச்சல் தெரியாத நிலையில், கிணற்றில் குதித்த ராகுல், மீண்டும் மேலே வரவில்லை. நண்பர்கள், உறவினர்கள் தேடியும் கிடைக்கவில்லை. மாலை 4:00 மணிக்கு சேலம் தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இறங்கி தேடி அரை மணி நேரத்திற்கு பின், ராகுலை சடலமாக மீட்டனர். பனமரத்துப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us