sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

துணை முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

/

துணை முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

துணை முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

துணை முதல்வருக்கு உற்சாக வரவேற்பு


ADDED : அக் 20, 2024 04:23 AM

Google News

ADDED : அக் 20, 2024 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல்: சேலத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, திருவண்ணா மலையில் இருந்து

கள்ளக்குறிச்சி வழியே துணை முதல்வர் உதயநிதி நேற்று காரில் வந்தார்.

சேலம் மாவட்ட எல்லையான, தலைவாசல் அருகே நத்தக்கரை

சுங்கச்சாவடியில் அவரை, இரவு, 9:00 மணிக்கு, சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், மாவட்ட செயலர் சிவலிங்கம் தலை-மையில் கட்சியினர் உற்சாகமாக வரவேற்றனர்.

சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சேலம் எம்.பி., செல்வக-ணபதி, முன்னாள் எம்.எல்.ஏ.,

சின்னதுரை, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறு-முகம்

உள்ளிட்ட கட்சியினர், துணை

முதல்வருக்கு புத்தகம், வேட்டிகளை வழங்கினர். கட்சியின-ரிடம், 10

நிமிடங்கள் வரை, சால்வை, புத்தகம், மாலைகளை பெற்றுக்-கொண்டு, துணை முதல்வர், சேலம் சென்றார்.






      Dinamalar
      Follow us