நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டி சந்தைபேட்டையில், மாணிக்கம், 60, என்பவர் தங்கி கூலி வேலை செய்து வந்தார். வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல்,
கடந்த 5 ல், நிழற்கூடத்தில் மயங்கி கிடந்த அவரை, பனமரத்துப்பட்டி போலீசார் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, நேற்று முன்தினம் உயிரிழந்தார்.