sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அணை கால்வாயில் குளித்தபோது நீந்த முடியாமல் மூழ்கிய இளைஞர்

/

அணை கால்வாயில் குளித்தபோது நீந்த முடியாமல் மூழ்கிய இளைஞர்

அணை கால்வாயில் குளித்தபோது நீந்த முடியாமல் மூழ்கிய இளைஞர்

அணை கால்வாயில் குளித்தபோது நீந்த முடியாமல் மூழ்கிய இளைஞர்


ADDED : ஜூலை 14, 2025 04:03 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: ஆத்துார், மஞ்சினியை சேர்ந்தவர் சாரதி, 21. தனியார், 'பார்சல்' நிறுவனத்தில் எடையாளராக பணிபுரிகிறார். இவர் நண்பர்க-ளுடன் நேற்று காலை, மேட்டூர் அணை, பூங்காவை சுற்றி பார்க்க வந்தார். மதியம், 2:30 மணிக்கு அணை அடிவாரம் உள்ள கால்-வாயில் நண்பர்களுடன் குளித்தார்.

அப்போது சாரதி, கால்வாயின் ஒரு கரையில் இருந்து மறுக-ரைக்கு நீச்சல் அடித்துச்சென்றார். ஒரு கட்டத்தில் சோர்வடைந்த அவரால், நீச்சல் அடிக்க முடியாமல் பரிதவிக்க, தண்ணீரில் அடித்-துச்செல்லப்பட்டார்.இதை அறிந்து அங்கு விரைந்து வந்த, மேட்டூர் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் வீரர்கள், அணை அடிவாரம் முதல் கோம்புரான்காடு வரை, கால்வாயில் நீச்சல் அடித்து, 2 மணி நேரத்துக்கு மேல் தேடியும், சாரதியை கண்டுபி-டிக்க முடியவில்லை. பின் இருள் சூழ்ந்ததால், தேடுதல் பணியை ஒத்திவைத்து, இன்று காலை மீண்டும் தேட முடிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us