/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கஞ்சா விற்க முயன்ற வாலிபர் சிக்கினார்
/
கஞ்சா விற்க முயன்ற வாலிபர் சிக்கினார்
ADDED : ஜூலை 31, 2025 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், கருப்பூர் போலீசார் நேற்று முன்தினம் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளி அருகே ரோந்து மேற்கொண்டனர். அப்போது ஒருவர் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்தார். அவரிடம் சோதனை செய்ததில் கஞ்சா பொட்டலங்களை விற்க வைத்திருந்தது தெரிந்தது.
விசாரணையில், கருப்பூர் வெள்ளாளப்பட்டியை சேர்ந்த பூவரசன், 26, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.