sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கொடியேற்றம்

/

மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கொடியேற்றம்

மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கொடியேற்றம்

மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கொடியேற்றம்


ADDED : ஜூலை 25, 2024 01:43 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவுக்கு கடந்த, 7ல் முகூர்த்தக்கால் நடப்பட்டது.

நேற்று முன்தினம் பூச்-சாட்டுதல் நடந்தது. நேற்று கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் செய்யப்பட்டன. யாகமும் நடந்தது. காலை, 10:00 மணிக்கு மேல் கொடியேற்றப்பட்டது. திரளான பக்தர்கள் தரி-சனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வரும், 29 வரை தினமும் இரவு, 8:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடக்கிறது. 30 இரவு, 8:00 மணிக்கு கம்பம் நடுதல், திருக்-கல்யாணம், ஆக., 3 இரவு, 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், 5 இரவு சக்தி அழைப்பு, 8, 9ல் பொங்கல், உருளுதண்டம், 10ல் பவானி ஆற்றில் கம்பம் விடுதல், 11 இரவு சப்தாபரணம், 12 மதியம் மஞ்சள் நீராட்டுதல் நடக்க உள்ளது.






      Dinamalar
      Follow us