/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விநாயகா மிஷன் பல்கலை வேந்தருக்கு 'ராயல் காலேஜ் ஆப் பிசிஷியன்ஸ்' அங்கீகாரம்

ADDED : செப் 23, 2024 03:18 AM
சேலம்: லண்டனின், 'ராயல் காலேஜ் ஆப் பிசிஷியன்ஸ்' என்பது மருத்-துவ துறையில் வழங்கப்படும் கவுரவங்களில் ஒன்று. குறிப்பாக மருத்துவத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு, சுகாதார பாதுகாப்பு துறையில் சிறந்த எதிர்காலத்தை வடிவமைக்கும் தனிநபர், சமூ-கங்களை ஒன்றிணைத்து கவுரவிக்கும் அங்கீகாரம்.
இந்த அங்கீகாரம், இந்தியாவில் உள்ள பல்கலை கல்வியாளர்கள் சிலர் பெற்றுள்ளனர். இந்நிலையில் விநாயகா மிஷன் பல்கலை வேந்தர் கணேசனுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வேந்தரை, அப்-பல்கலை இணை வேந்தர், துணை தலைவர், துணை வேந்தர், பதிவாளர், இயக்குனர்கள், அனைத்து உறுப்பு கல்லுாரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உள்-ளிட்ட அனைவரும் வாழ்த்தினர்.