/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'முறையற்ற குடிநீர் இணைப்பு கண்டறிந்தால் நடவடிக்கை'
/
'முறையற்ற குடிநீர் இணைப்பு கண்டறிந்தால் நடவடிக்கை'
'முறையற்ற குடிநீர் இணைப்பு கண்டறிந்தால் நடவடிக்கை'
'முறையற்ற குடிநீர் இணைப்பு கண்டறிந்தால் நடவடிக்கை'
ADDED : மே 30, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார் :ஆத்துார் நகராட்சி கமிஷனர் சையது முஸ்தபா கமால் அறிக்கை: ஆத்துார் நகர் பகுதியில், மக்களுக்கு தேவையான குடிநீர் இணைப்புகள் அல்லது சேதம் அடைந்த குடிநீர் குழாயை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை, நகராட்சியில் அனுமதி பெற்று மேற்கொள்ள வேண்டும்.
அனுமதியின்றி நகராட்சி சாலையை வெட்டி, முறையற்ற குடிநீர் இணைப்பு தந்தாலோ அல்லது குடிநீர் இணைப்பை அனுமதியின்றி சரிசெய்தாலோ அபராதம் விதிப்பதோடு, போலீசார் மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.