தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'ஆக்டிவா' மொபட் திருட்டு

'ஆக்டிவா' மொபட் திருட்டு

'ஆக்டிவா' மொபட் திருட்டு


ADDED : ஜூலை 17, 2026 01:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2026 01:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் பரணிதரன், 29. நெத்தி-மேட்டில் உள்ள, 'பிளிங்கிட்' நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

கடந்த, 9 மதியம், 1:30 மணிக்கு, 'ஆக்டிவா' மொபட்டை, நிறு-வனம் முன் நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். மாலை வெளியே வந்தபோது மொபட்டை காணவில்லை. அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us