sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அ.தி.மு.க., பிரமுகரிடம் நகை பறித்த ரவுடி கைது

/

அ.தி.மு.க., பிரமுகரிடம் நகை பறித்த ரவுடி கைது

அ.தி.மு.க., பிரமுகரிடம் நகை பறித்த ரவுடி கைது

அ.தி.மு.க., பிரமுகரிடம் நகை பறித்த ரவுடி கைது


ADDED : ஜூலை 11, 2024 12:56 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், கருங்கல்பட்டி வடக்கு முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் கவுரிசங்கர், 40.

அ.தி.மு.க.,வில், சேலம் மாநகர ஐ.டி., விங் பிரிவில் இணை செயலராக உள்ளார். நேற்று முன்தினம் அவரது வீடு அருகே நின்றிருந்தார். அப்போது, 3 பேர் மது குடித்துக்கொண்டிருந்தனர். அவர்களிடம் கவுரிசங்கர் தட்டிக்கேட்க, கத்தியை காட்டி மிரட்டி, 2.5 பவுன் நகையை பறித்துச்சென்றனர். இதுகுறித்து கவுரிசங்கர் புகார்படி, செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரித்தனர். நேற்று, கிச்சிப்பா-ளையம், கஸ்துாரிபாய் தெருவை சேர்ந்த, ரவுடி பில் கிளிட்டன், 27, என்பவரை கைது செய்தனர். மேலும் இருவரை தேடுகின்-றனர்.






      Dinamalar
      Follow us