/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
த.வெ.க.,வில் உறுப்பினர் சேர்க்க ஆலோசனை
/
த.வெ.க.,வில் உறுப்பினர் சேர்க்க ஆலோசனை
ADDED : டிச 22, 2025 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: த.வெ.க.,வின், ஓமலுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், ஓமலுாரில் நேற்று நடந்தது. வடமேற்கு மாவட்ட செயலர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
சேலம் மத்திய மாவட்ட செயலர் பார்த்திபன், தேர்தல் பணி, புது உறுப்பினர் சேர்க்கை, விடுபட்ட வாக்காளர்களை கண்டறிந்து பட்டியலில் சேர்க்கும் பணி குறித்து ஆலோசனை வழங்கினார். ஓமலுார் மேற்கு ஒன்றிய செயலர் சீனிவாசன் உள்ளிட்ட நிர்வா-கிகள் பங்கேற்றனர்.

