/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வெடிமருந்து குடோன் ஓனர்களுக்கு அறிவுரை
/
வெடிமருந்து குடோன் ஓனர்களுக்கு அறிவுரை
ADDED : நவ 16, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்:டில்லி, செங்கோட்டையில், கடந்த, 10ல் கார் குண்டு வெடித்து, 13 பேர் பலியாகினர். இதையடுத்து மேட்டூர் டி.எஸ்.பி.,ஆரோக்யராஜ் தலைமையில் போலீசார், அதன் எல்லைக்குட்பட்ட வெடி தயாரிப்பு கூடங்கள், குடோன்கள், பட்டாசு கடைகளில் நேற்று காலை முதல் மாலை வரை ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது குடோன், கடை உரிமையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடு குறித்து போலீசார் அறிவுறுத்தினர்.

