sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மே 11ல் சித்திரை முழு நிலவு மாநாடு இளைஞர்களை அழைத்து வர அறிவுரை

/

மே 11ல் சித்திரை முழு நிலவு மாநாடு இளைஞர்களை அழைத்து வர அறிவுரை

மே 11ல் சித்திரை முழு நிலவு மாநாடு இளைஞர்களை அழைத்து வர அறிவுரை

மே 11ல் சித்திரை முழு நிலவு மாநாடு இளைஞர்களை அழைத்து வர அறிவுரை


ADDED : ஏப் 07, 2025 04:35 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டியில், கிழக்கு ஒன்றிய பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. ஒன்றிய செயலர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார். அதில் மே, 11ல், மாமல்லபு-ரத்தில் சித்திரை முழு நிலவு மாநாடுக்கு, கிளை தலைவர், செய-லர்களை சந்தித்து பேசி, ஒரு ஊராட்சிக்கு ஒரு பஸ், வேன் ஏற்-பாடு செய்து இளைஞர்களை அழைத்து வர அறிவுறுத்தப்பட்டது.

மாமல்லபுரம் மாநாடு பொறுப்பாளர் குமார், சேலம் வடக்கு மாவட்ட செயலர் நாராயணன், முன்னாள் எம்.எல்.ஏ., இளவ-ழகன் உள்ளிட் டோர் பேசினர். மாவட்ட இளைஞர் சங்க துணை செயலர் அருண்குமார், மாவட்ட துணை செயலர் நரசிம்மன், பன-மரத்துப்பட்டி நகர செயலர் ரஞ்சித்குமார் உள்ளிட்டோர் பங்கேற்-றனர். அதேபோல் பனமரத்துப்பட்டி மேற்கு ஒன்றிய பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.






      Dinamalar
      Follow us