sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தேசிய வாக்காளர் தினத்தில் உறுதிமொழி எடுக்க அறிவுரை

/

தேசிய வாக்காளர் தினத்தில் உறுதிமொழி எடுக்க அறிவுரை

தேசிய வாக்காளர் தினத்தில் உறுதிமொழி எடுக்க அறிவுரை

தேசிய வாக்காளர் தினத்தில் உறுதிமொழி எடுக்க அறிவுரை


ADDED : ஜன 23, 2025 06:22 AM

Google News

ADDED : ஜன 23, 2025 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: வரும், 25ல், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, சேலம் கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. அதில் கலெக்டர் பிருந்தா-தேவி தலைமை வகித்து பேசியதாவது:

வரும், 25ல், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலு-வலகங்கள், பள்ளி, கல்லுாரிகளில், வாக்காளர் தின உறுதிமொழி எடுக்க வேண்டும். 11 சட்டசபை தொகுதிகளில், 1,269 ஓட்டுச்சா-வடி மையங்களிலும், வாக்காளர் தினத்தை கொண்டாட அதிகா-ரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியரசு தினத்தில், ஊராட்-சிகளில் கிராம சபை கூட்டத்திலும், வாக்காளர் தின உறுதிமொழி எடுக்க வேண்டும். கடந்த, 6ல் வெளியிடப்பட்ட இறுதி வாக்-காளர் பட்டியலை, மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். ஓட்-டுச்சாவடி மையங்களில், அடிப்படை வசதிகள் தொடர்பாக விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.கூடுதல் கலெக்டர் லலித் ஆதித்ய நீலம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us