/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போலீஸ் குடியிருப்பு பராமரிக்க அறிவுரை
/
போலீஸ் குடியிருப்பு பராமரிக்க அறிவுரை
ADDED : பிப் 16, 2025 02:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை போலீஸ் குடியிருப்பில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
அங்கு போலீஸ் கமிஷனர் பிரவீன்-குமார் அபினபு, நேற்று ஆய்வு செய்து, சுகாதாரம், கட்டட பராம-ரிப்பு, வீடுகளில் உள்ள சேதங்கள் உள்ளிட்டவற்றை கேட்ட-றிந்தார். பின், சுத்தமாக பராமரிக்க போலீசாருக்கு அறிவுறுத்-தினார். துணை கமிஷனர்கள் வேல்முருகன், கீதா உடனிருந்தனர்.