sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

டி.எஸ்.பி., தலைமையில் ஆலோசனை கூட்டம்

/

டி.எஸ்.பி., தலைமையில் ஆலோசனை கூட்டம்

டி.எஸ்.பி., தலைமையில் ஆலோசனை கூட்டம்

டி.எஸ்.பி., தலைமையில் ஆலோசனை கூட்டம்


ADDED : செப் 04, 2024 09:17 AM

Google News

ADDED : செப் 04, 2024 09:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷன் வளா-கத்தில், நேற்று சங்ககிரி டி.எஸ்.பி., ராஜா தலைமையில் மகுடஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட, வியாபாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்-தது.

இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கடைகளின் முன்பாக சாலை தெரியும் வகையில் கேமரா பொருத்-தவும், புதிய தொழில்நுட்பங்கள் குறித்தும், கேமரா பொருத்தாத கடைகளில் கேமரா பொருத்த வேண்டும் என, இன்ஸ்பெக்டர் செந்-தில்குமார் கேட்டுக் கொண்டார்.






      Dinamalar
      Follow us