/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அ.தி.மு.க., கள ஆய்வு; கூட்டம் ஒத்திவைப்பு
/
அ.தி.மு.க., கள ஆய்வு; கூட்டம் ஒத்திவைப்பு
ADDED : நவ 27, 2024 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க., சார்பில் மாவட்டந்தோறும் கள ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி சேலத்தில் முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், தங்கமணி தலைமையில் நேற்று நடக்கவிருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறுகையில், 'பொதுச்செயலர், இ.பி.எஸ்., சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று வருகிறார். அவர் கள ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு உள்ளதால், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும், 29ல் நடக்க வாய்ப்பு உள்ளது' என்றனர்.