/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்று அ.தி.மு.க., பொதுக்கூட்டம் வீரபாண்டி எம்.எல்.ஏ., அழைப்பு
/
இன்று அ.தி.மு.க., பொதுக்கூட்டம் வீரபாண்டி எம்.எல்.ஏ., அழைப்பு
இன்று அ.தி.மு.க., பொதுக்கூட்டம் வீரபாண்டி எம்.எல்.ஏ., அழைப்பு
இன்று அ.தி.மு.க., பொதுக்கூட்டம் வீரபாண்டி எம்.எல்.ஏ., அழைப்பு
ADDED : ஆக 06, 2025 01:17 AM
பனமரத்துப்பட்டி, அ.தி.மு.க.,வை சேர்ந்த, வீரபாண்டி தொகுதி, எம்.எல்.ஏ., ராஜமுத்து அறிக்கை:
அ.தி.மு.க., பொதுச்செயலர், இ.பி.எஸ்., உத்தரவுப்படி, தி.மு.க., அரசின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து, வர்த்தக அணி சார்பில், சேலம், அமானி கொண்டலாம்பட்டி பைபாஸில் இன்று மாலை, 6:00 மணிக்கு கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது.
அதில் அமைப்பு செயலர் செம்மலை, சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், மாநில இலக்கிய அணி செயலர் வைகைச்செல்வன், எம்.எல்.ஏ.,க்கள் பேசுகின்றனர். மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள், மக்களும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும்.