sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்

/

அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்

அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்

அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்


ADDED : ஏப் 07, 2025 04:35 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டியில், அ.தி.மு.க., சார்பில் நீர்மோர் பந்தல் நேற்று திறக்கப்பட்டது. தொடர்ந்து, வீரபாண்டி எம்.எல்.ஏ., ராஜ-முத்து, ஓமலுார் எம்.எல்.ஏ., மணி உள்ளிட்டோர், 'தேர்தலின்-போது, தி.மு.க., அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், வெற்று விளம்பர பட்ஜெட் வெளியிட்டுள்ளனர்' என, மக்களிடம் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

புறநகர் மாவட்ட அம்மா பேரவை தலைவர் தமிழ்மணி, பனம-ரத்துப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலர் பாலச்சந்திரன், மேற்கு ஒன்-றிய செயலர் ஜெகநாதன், பனமரத்துப்பட்டி நகர செயலர் சின்ன-தம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us