ADDED : டிச 04, 2024 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், டிச.
4--
சேலத்தில் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட, மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் நந்தினி, ஓமலுார் அரசு மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து பிரசவ பிரிவில், உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, நந்தினி தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலர்கள், ஐ.சி.டி.சி., மற்றும் ஏ.ஆர்.டி., ஆற்றுப்படுத்துனர்கள், எய்ட்ஸ் தடுப்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். முதன்மை மருத்துவ அலுவலர் ஹெலன்குமார் உடனிருந்தார்.