sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குறிப்பிட்ட நேரத்தில் பஸ் இல்லை விமான நிலைய பயணியர் புகார்

/

குறிப்பிட்ட நேரத்தில் பஸ் இல்லை விமான நிலைய பயணியர் புகார்

குறிப்பிட்ட நேரத்தில் பஸ் இல்லை விமான நிலைய பயணியர் புகார்

குறிப்பிட்ட நேரத்தில் பஸ் இல்லை விமான நிலைய பயணியர் புகார்


ADDED : நவ 25, 2024 03:00 AM

Google News

ADDED : நவ 25, 2024 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: சேலம் விமான நிலையத்துக்கு தினமும், 400க்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்கின்றனர். அங்கு வாடகை கார் வசதி உள்ள நிலையில் பயணியர் பலர், அரசு பஸ் வசதியை எதிர்பார்க்கின்-றனர். இதனால் காலை, 9:00 மணி முதல், ஒரு மணி நேரத்-துக்கு, சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, சேலம் விமான நிலையம் வந்து செல்லும்படி, அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படு-கின்றன.

ஆனால் குறித்த நேரத்தில் பஸ்கள் வருவதில்லை என்றும், சில நேரங்களில் பஸ்சே வருவதில்லை என்றும், பயணியர், விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து வருகின்றனர். இதுகு-றித்து, போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லை என, விமான நிலைய அதிகாரிகள் குற்றம்-சாட்டினர்.






      Dinamalar
      Follow us