sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மது ஒழிப்பு மாநாடு விழிப்புணர்வு பேரணி

/

மது ஒழிப்பு மாநாடு விழிப்புணர்வு பேரணி

மது ஒழிப்பு மாநாடு விழிப்புணர்வு பேரணி

மது ஒழிப்பு மாநாடு விழிப்புணர்வு பேரணி


ADDED : செப் 23, 2024 03:15 AM

Google News

ADDED : செப் 23, 2024 03:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: வி.சி., சார்பில், கள்ளக்குறிச்சியில் வரும், 2ல் மது ஒழிப்பு மாநாடு நடக்க உள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வு பேரணி, சேலம் மாவட்டம் ஓமலுாரில் நேற்று நடந்தது.

சேலம் வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை மாவட்ட அமைப்பாளர் சாமுராய்-குரு தலைமை வகித்தார். அதில் அலங்கார் தியேட்டர் அருகே தொடங்கிய பேரணி, ஓமலுார் பஸ் நிலையம் வரை சென்றது. அங்கு துணை பொதுச்செயலர் வன்னியரசு, மாநாட்டு கொள்கை, மதுவிலக்கு குறித்து பேசினார். பேரணியில் திரளானோர் பங்கேற்-றனர்.






      Dinamalar
      Follow us