ADDED : செப் 25, 2026 05:37 AM
அ நிறம் | அளவு
இடைப்பாடி; தேவூர் போலீசார், புள்ளாகவுண்டம்பட்டி, பாங்-காடு ஓடை அருகே உள்ள தோட்டத்தில் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது பிளாஸ்டிக் பேரலில் வெல்லம், வேலமரத்துப்பட்டை, கடுக்காய் ஆகி-யவற்றை போட்டு, சாராயம் காய்ச்ச ஊறல் போட்டிருந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், தோட்ட உரிமையாளர் சுந்தரம், 52, என்பவரை கைது செய்தனர். மேலும், 100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
