ADDED : செப் 25, 2026 05:38 AM

அ நிறம் | அளவு
இடைப்பாடி; கொங்கணாபுரம் போலீசார் நேற்று, கச்சுப்பள்ளி செல்லியம்மன் அம்மன் கோவில் அருகே ஆய்வு செய்தனர்.
அப்போது அங்குள்ள தனியார் நிலத்தில் டிராக்டர், பொக்லைன் மூலம் வண்டல் மண் கடத்திக்கொண்டிருந்த, 2 பேரை பிடித்து விசாரித்ததில், கோம்பைக்காடை சேர்ந்த தங்-கவேல், 50, சின்னதம்பி, 42, என தெரிந்தது. இரு-வரையும் கைது செய்த போலீசார், மண் கடத்த பயன்படுத்திய டிராக்டர், பொக்லைன் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
