தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 02, 2026 02:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 02, 2026 02:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பனமரத்துப்பட்டி: சந்தியூரில் உள்ள சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன், அனைத்து டாஸ்மாக் தொற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறுவதில் கொண்டு வரப்பட்டுள்ள புது நடைமுறையை ரத்து செய்தல்; தனியார் முகமை மூலம் காலி பாட்டில்களை திரும்ப பெறுதல்; பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். டாஸ்மாக் தொ.மு.ச., உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us