sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கால்வாய், குடிநீருக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு

/

கால்வாய், குடிநீருக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு

கால்வாய், குடிநீருக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு

கால்வாய், குடிநீருக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு


ADDED : அக் 25, 2024 01:13 AM

Google News

ADDED : அக் 25, 2024 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கால்வாய், குடிநீருக்கு

ரூ.2 கோடி ஒதுக்கீடு

சேலம், அக். 25-

சேலம் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நேற்று நடந்தது. தலைவி ரேவதி தலைமை வகித்தார். அதில் பெரிய சோரகை பெருமாள் கோவிலுக்கு சரியான சாலை வசதிக்கு நடவடிக்கை எடுத்தல்; மழைக்காலமாக உள்ளதால் கிராம சாலைகள் சீரமைத்தல்; மாவட்டம் முழுதும் சாக்கடை கால்வாய் சீரமைக்கவும், தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கவும், மாவட்ட ஊராட்சி குழுவில் இருந்து, 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கவுன்சிலர்கள், அவரவர் பகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்து விவாதித்து கோரிக்கைகள் வைத்தனர். துணைத்தலைவர் ராஜேந்திரன், செயலர் அருளாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us