தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


ADDED : டிச 30, 2024 03:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 30, 2024 03:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பனமரத்துப்பட்டி: தாசநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள், ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஒவ்-வொரு கல்வி ஆண்டிலும் படித்த முன்னாள் மாணவ, மாண-வியர், குழுவாக அமர்ந்து, பல்வேறு நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

கல்வி கற்று கொடுத்த ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். மதியம் அனைவருக்கும் சைவ உணவுகள் பரிமா-றப்பட்டன.

இதுகுறித்து முன்னாள் மாணவர்கள் கூறுகையில், 'பள்ளிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்யவும், மாணவர்களை நல்வழிப்படுத்த ஆக்கப்பூர்வ வளர்ச்சி பணி மேற்-கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us