ADDED : ஏப் 23, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:சேலம் அரசு கலைக்கல்லுாரியில், முன்னாள் மாணவர் சந்திப்பு நேற்று நடந்தது.
முன்னாள் மாணவ ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், அனைவரையும் வரவேற்றார். முதல்வர் செண்பகலட்சுமி தலைமை வகித்தார். முன்னாள் மாணவ, மாணவியர், கல்லுாரி அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, ஆசிரியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

