sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆந்திரா தக்காளி வரத்தால் கிலோ ரூ.12 ஆக சரிவு

/

ஆந்திரா தக்காளி வரத்தால் கிலோ ரூ.12 ஆக சரிவு

ஆந்திரா தக்காளி வரத்தால் கிலோ ரூ.12 ஆக சரிவு

ஆந்திரா தக்காளி வரத்தால் கிலோ ரூ.12 ஆக சரிவு


ADDED : ஜூன் 15, 2025 02:22 AM

Google News

ADDED : ஜூன் 15, 2025 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல், சேலம் மாவட்டம் தலைவாசலில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு, ஒரு வாரமாக ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், அதன் விலை சரிந்துள்ளது.

இதுகுறித்து தலைவாசல் மொத்த வியாபாரிகள் கூறியதாவது:

மார்க்கெட்டில் கடந்த வாரம், 17 கிலோ பெட்டி தக்காளி, 350 ரூபாய்; 24 கிலோ பெட்டி தக்காளி, 500 ரூபாய்க்கு விற்றது. சில்லரை விற்பனையில் கிலோ, 18 முதல், 20 ரூபாயாக இருந்தது. ஒரு வாரமாக ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்து உள்ளதால், 17 கிலோ பெட்டி தக்காளி, 200 முதல், 250 ரூபாய்; 24 கிலோ பெட்டி, 400 ரூபாய் என, பெட்டிக்கு, 100 ரூபாய் வரை குறைந்துள்ளது. இதனால் சில்லரை விலையில் கிலோ, 12 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us