/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அங்கன்வாடி கட்டட சுவர் இடிந்தது திறக்காததால் அசம்பாவிதம் தவிர்ப்பு
/
அங்கன்வாடி கட்டட சுவர் இடிந்தது திறக்காததால் அசம்பாவிதம் தவிர்ப்பு
அங்கன்வாடி கட்டட சுவர் இடிந்தது திறக்காததால் அசம்பாவிதம் தவிர்ப்பு
அங்கன்வாடி கட்டட சுவர் இடிந்தது திறக்காததால் அசம்பாவிதம் தவிர்ப்பு
ADDED : ஆக 24, 2025 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார், வேலுார் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த சாலைப்பேட்டை கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டடம் சேதமானதால், சூரியகலா என்பவருக்கு சொந்தமான பழைய வீட்டில் வாடகைக்கு அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இதில், 30 குழந்தை
கள் படிக்கின்றனர். இரு நாட்களாக பலத்த மழை பெய்வதால், வீட்டின் சுவரில் ஈரமேறி நேற்று காலை, 8:00 மணியளவில் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக குழந்தை
கள் உள்ளிட்ட யாரும் இல்லாததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து பேரணாம்பட்டு வருவாய்த்துறையினர் மற்றும் பேரணாம்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.