/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கைலாசநாதர் கோவிலில் நாளை அன்னாபிஷேகம்
/
கைலாசநாதர் கோவிலில் நாளை அன்னாபிஷேகம்
ADDED : நவ 14, 2024 07:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்: கைலாசநாதர் கோவி லில் நாளை அன்னாபிஷேகம் நடக்க உள்ளது.தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் நாளை இரவு, 7:00 மணிக்கு மேல் அன்னாபிஷேகம் தொடங்க உள்ளது. அதில் கோவிலில் செய்த அன்னம் கைலாசநாதருக்கு செலுத்தி, சிறப்பு பூஜை நடக்கும். தொடர்ந்து பூஜை
செய்த அன்னம், முதலில் கோவில் கிணற்றில் உள்ள மீன்களுக்கு வைக்கப்படும். பின் பக்தர்களுக்கு வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

