sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஒரே வீட்டில் மீண்டும் திருட்டு

/

ஒரே வீட்டில் மீண்டும் திருட்டு

ஒரே வீட்டில் மீண்டும் திருட்டு

ஒரே வீட்டில் மீண்டும் திருட்டு


ADDED : ஜூலை 14, 2025 04:02 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 04:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி: பெத்தநாயக்கன்பாளையம், மேற்கு ராஜாபாளையத்தை சேர்ந்-தவர் சூர்யா, 28. சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவருக்கு, 3 மாதங்களுக்கு முன் திருமணமானது.

தொடர்ந்து தம்பதியர், வாழப்பாடி, புதுப்பாளையத்தில் வாட-கைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு, தம்பதியர், மேற்கு ராஜாபாளையம் சென்றனர்.

இந்நிலையில் நேற்று காலை, 6:00 மணிக்கு, புதுப்பாளையம் வழியே சென்ற பால்காரர், சூர்யா வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டி-ருப்பதை பார்த்தார். தொடர்ந்து சூர்யாவுக்கு தகவல் கொடுத்தார். அவர் வந்து பார்த்தபோது, இரு வாட்ச் உள்ளிட்ட சில பொருட்கள் திருடுபோனது தெரிந்தது.

அவர் புகார்படி, வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர். ஏற்க-னவே, 3 ஆண்டுக்கு முன் அதே வீட்டில் ஒரு நீதிபதி தங்கியி-ருந்தார். அப்போதும் மர்ம நபர்கள், லேப்டாப் உள்ளிட்டவற்றை திருடிச்சென்றனர்.






      Dinamalar
      Follow us