/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
/
கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
ADDED : பிப் 08, 2025 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் மாநகராட்சி அலுவலகத்தில், கொத்தடிமை தொழி-லாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. மேயர் ராமச்சந்திரன் தலைமையில், அலுவலர்கள உறு-திமொழி ஏற்றனர். துணை கமிஷனர் பாலசுப்ரமணியம் உள்-ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர். அதேபோல்
நெத்திமேட்டில் உள்ள எஸ்.பி., அலுவலகத்தில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.