/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கிராமங்களில் காங்., கட்சி கொடியேற்ற வேண்டுகோள்
/
கிராமங்களில் காங்., கட்சி கொடியேற்ற வேண்டுகோள்
ADDED : ஜன 05, 2025 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, :காவேரிபட்டணத்தில் காங்.,கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது.
முன்னாள் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி காங்., பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான விஜயகுமார் பேசுகையில், '' காங்., கட்சி நிர்வாகிகள் ஒன்றிணைந்து கிராமங்கள் தோறும் காங்., கமிட்டி அமைக்க வேண்டும். மாவட்டத்திலுள்ள அனைத்து பஞ்.,களிலும் காங்., கொடியேற்றி வரும் தேர்தலில் நம் கட்சி அறிவிக்கும் வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்,'' என்றார்.

