ADDED : நவ 07, 2024 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடுதல் அரசு வக்கீல் நியமனம்
ஓமலுார், நவ. 7-
ஓமலுாரில் குற்றவியல், உரிமையியல், சார்பு, விரைவு நீதிமன்றங்கள் உள்ளன. அதில் சார்பு நீதிமன்ற அரசு வக்கீலாக இருந்த கார்த்திகேயன், அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதனால் நேற்று, ஓமலுார் சார்பு நீதிமன்ற கூடுதல் அரசு வக்கீலாக, சங்கீதப்பட்டி ஊராட்சி வெற்றிலைக்காரனுரை சேர்ந்த ராம்பிரகாஷ், 36, நியமிக்கப்பட்டுள்ளார்.