/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தமிழக நில தரகர் சங்க அமைப்பாளர் நியமனம்
/
தமிழக நில தரகர் சங்க அமைப்பாளர் நியமனம்
ADDED : ஜன 02, 2025 01:31 AM
தமிழக நில தரகர் சங்க அமைப்பாளர் நியமனம்
சேலம், ஜன. 2-
தமிழக நில தரகர்கள் நல சங்க மாநில தலைவர் அண்ணாதுரை அறிக்கை: நில தரகர்கள் சங்க வளர்ச்சிக்கும், நிலத்தரகு தொழிலாளர்களை ஒன்றிணைக்கவும், சேலம் மேற்கு, 3 நெ இணை சார் பதிவகம்(சிவதாபுரம்), சூரமங்கலம், ஓமலுாரை இணைத்து, சேலம் மாநகர் மேற்கு மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மாவட்ட அமைப்பாளர்களாக, எஸ்.சேகர், குபேந்திரன், ஆர்.எம்.சேகர், உதயகுமார், கண்ணன், குமார், ஜெயகாந்தன், தர்மன், மணி, பழனிசாமி, ராமசாமி, ஜவகர், ராமன், சித்தேஸ்வரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அனைத்து நிலத்தரகு தொழிலாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அனைவரது பணி சிறக்க வாழ்த்து.

