sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஜனாதிபதியிடம் விருது பேராசிரியைக்கு பாராட்டு

/

ஜனாதிபதியிடம் விருது பேராசிரியைக்கு பாராட்டு

ஜனாதிபதியிடம் விருது பேராசிரியைக்கு பாராட்டு

ஜனாதிபதியிடம் விருது பேராசிரியைக்கு பாராட்டு


ADDED : நவ 18, 2024 03:13 AM

Google News

ADDED : நவ 18, 2024 03:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: தேசிய அளவில் கவனம் பெற்று, ஜனாதிபதி முர்முவிடம், நல்லா-சிரியர் விருது பெற்றவர், சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் பேராசிரியை காந்திமதி. இவருக்கு, ஓமலுார் அருகே தொளசம்-பட்டி, மானாத்தாள் கிராமம், உப்பாரப்பட்டியில், அகிம்சை சிகரம் அறக்கட்டளை சார்பில், பாராட்டு விழா நேற்று நடந்தது.

அதில் அவருக்கு, நினைவு பரிசு வழங்கப்பட்டது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பரத-நாட்டியம், கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.






      Dinamalar
      Follow us