sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பக்தர்களுக்கு ரூ.1 நாணயம் வழங்க ஏற்பாடு

/

பக்தர்களுக்கு ரூ.1 நாணயம் வழங்க ஏற்பாடு

பக்தர்களுக்கு ரூ.1 நாணயம் வழங்க ஏற்பாடு

பக்தர்களுக்கு ரூ.1 நாணயம் வழங்க ஏற்பாடு


ADDED : ஏப் 13, 2025 05:15 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், குரங்குச்சாவடி அய்யப்ப ஆசிரமத்தில், சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்த ஒரு ரூபாய் காசு, லட்டு, 25,000 பக்தர்களுக்கு, நாளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆசிரம தலைவர் நட்ராஜ் கூறியதாவது:

தமிழ் புத்தாண்டன்று அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்-பட்டு மகா கணபதி ஹோமம், அஷ்டாபிேஷகத்துக்கு பின், கோவில் முழுதும் காய்கனிகளால் அலங்காரம் செய்யப்படும்.

இரவு, 7:00 மணிக்கு பகவதி சேவை, 8:30 மணிக்கு அத்தாழ பூஜை, மகா தீபாராதனை நடக்கும். இதில் அய்யப்பன் பாதத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட ஒரு ரூபாய் நாணயம், லட்டு, 25,000 பக்தர்களுக்கு, இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்-டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us