sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பொதுத்தேர்வில் அசத்த லட்சுமி ஹயக்ரீவ யாகம்

/

பொதுத்தேர்வில் அசத்த லட்சுமி ஹயக்ரீவ யாகம்

பொதுத்தேர்வில் அசத்த லட்சுமி ஹயக்ரீவ யாகம்

பொதுத்தேர்வில் அசத்த லட்சுமி ஹயக்ரீவ யாகம்


ADDED : பிப் 17, 2025 02:13 AM

Google News

ADDED : பிப் 17, 2025 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி: பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டி, ஆட்டையாம்பட்டி, வேலநத்தம் பாவடி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் லட்சுமி ஹயக்-ரீவ யாகம் நேற்று நடந்தது.

முன்னதாக மகா கணபதி, தன்வந்திரி, மகா சுதர்சன யாகங்கள் நடத்தி, இறுதியாக லட்சுமி ஹயக்ரீவ யாகம் செய்யப்பட்டது. ஏராளமான மாணவர்கள், பெற்றோருடன் பங்கேற்றனர். மாணவர்-களுக்கு யாகத்தில் வைத்து பூஜித்த ரட்சை கயிறு, பேனா வழங்-கப்பட்டன. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.அதேபோல் சேலம் மாவட்ட சவுராஷ்டிரா சமூக முன்னேற்ற அறக்கட்டளை, மகளிர் குழு சார்பில், 13ம் ஆண்டாக, அம்மா-பேட்டை பிரதான சாலையில் உள்ள தனியார் பள்ளியில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, லட்சுமி ஹயக்ரீவ யாகம் நடந்தது.






      Dinamalar
      Follow us