sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏ.டி.எம்., கொள்ளையன் சேலம் ஜி.ஹெச்.,ல் அனுமதி

/

ஏ.டி.எம்., கொள்ளையன் சேலம் ஜி.ஹெச்.,ல் அனுமதி

ஏ.டி.எம்., கொள்ளையன் சேலம் ஜி.ஹெச்.,ல் அனுமதி

ஏ.டி.எம்., கொள்ளையன் சேலம் ஜி.ஹெச்.,ல் அனுமதி


ADDED : அக் 04, 2024 02:59 AM

Google News

ADDED : அக் 04, 2024 02:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: போலீஸ் துப்பாக்கிக்சூட்டில் கால் இழந்த, ஏ.டி.எம்., கொள்-ளையன், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கேரள மாநிலம் திருச்சூரில், ஏ.டி.எம்.,களில் பணத்தை கொள்-ளையடித்து தப்ப முயன்ற கும்பலை, தமிழக போலீசார் நாமக்கல் மாவட்டம் வெப்படையில் சுற்றிவளைத்தனர். அப்போது போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றனர். இதனால் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொள்ளையன் ஜூமாந்தீன் உயிரி-ழந்தான். அசர் அலி படுகாயம் அடைந்து, கோவை அரசு மருத்து-வமனையில் அனுமதிக்கப்பட்டார். தவிர ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அசர் அலியின் வலது காலில் குண்டு பாய்ந்ததில் நரம்பு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அறுவை சிகிச்சை மூலம் கால் எடுக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்-சைக்கு அசர் அலியை, சேலம் அரசு மருத்துவமனைக்கு, போலீசார் உரிய பாதுகாப்புடன் நேற்றிரவு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us