/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோவிலில் திருட முயற்சி; ஒருவர் சுற்றிவளைப்பு
/
கோவிலில் திருட முயற்சி; ஒருவர் சுற்றிவளைப்பு
ADDED : ஜூலை 13, 2024 08:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜலகண்டாபுரம்: ஜலகண்டாபுரம், தோரமங்கலத்தில் உள்ள பெரமனார் கோவில் உண்டியலை, இருவர் நேற்று முன்தினம் நள்ளிரவு திருட முயன்-றனர்.
மக்கள் சத்தம் கேட்டு வந்ததால், இருவரும் தப்ப முயன்-றனர். அவர்களில் ஒருவரை மக்கள் சுற்றிவளைத்து, ஜலகண்டா-புரம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் ஜலகண்டாபுரம், கட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த ஆறுமுகம், 45, என தெரிந்தது. அவரை நேற்று கைது செய்த போலீசார், தப்பி ஓடிய முருகேசன் என்பவரை தேடுகின்-றனர்.

