தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/குழந்தையிடம் 'சீண்டல்' ஆட்டோ டிரைவர் கைது

குழந்தையிடம் 'சீண்டல்' ஆட்டோ டிரைவர் கைது

குழந்தையிடம் 'சீண்டல்' ஆட்டோ டிரைவர் கைது


ADDED : நவ 06, 2024 07:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2024 07:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், எருமாபாளையம், செல்லக்குட்டிக்காட்டை சேர்ந்தவர் தங்கராஜ், 45. சரக்கு ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், 4 வயது பெண் குழந்தையிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் புகார்படி, டவுன் மகளிர் போலீசார், நேற்று, 'போக்சோ' சட்டத்தில் தங்கராஜை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us