/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பைக் மீது கார் மோதி ஆட்டோ உரிமையாளர் பலி
/
பைக் மீது கார் மோதி ஆட்டோ உரிமையாளர் பலி
ADDED : பிப் 11, 2025 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: பைக் பின்புறம் கார் மோதியதில், ஆட்டோ உரிமையாளர் பலி-யானார்.மேச்சேரி, திப்பம்பட்டியை சேர்ந்தவர் மினி ஆட்டோ உரிமை-யாளர் மோகித், 27. இவரது தாத்தா
ஈஸ்வரன், 67. நேற்று மதியம், 3:00 மணிக்கு மோகித் தலைகவசம் அணியாமல் ஸ்பிள ண்டர் பைக்கில்,
குஞ்சாண்டியூரில் இருந்து மேச்சேரி நோக்கி சென்றார். பைக் பின்புறம் ஈஸ்வரன் இருந்தார்.
குள்ளமுடையானுார் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, பைக் பின்புறம் எர்டிகா கார் மோதியது.
விபத்தில் மோகித் பலியானார். காயமடைந்த ஈஸ்-வரன் மேட்டூர் அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.