sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

முதுநிலை வணிக மேலாளருக்கு விருது

/

முதுநிலை வணிக மேலாளருக்கு விருது

முதுநிலை வணிக மேலாளருக்கு விருது

முதுநிலை வணிக மேலாளருக்கு விருது


ADDED : டிச 19, 2024 07:20 AM

Google News

ADDED : டிச 19, 2024 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: இந்திய ரயில்வே வாரியம் சார்பில் ரயில்வே வார விழா, வரும், 21ல், டில்லியில் நடக்க உள்ளது. அதில் ரயில்வே துறையில் சிறப்-பாக பணிபுரியும் அலுவலர்களுக்கு விருது வழங்கப்படும்.

அதில், 'அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்' எனும் விருதுக்கு, தெற்கு ரயில்வே நிர்வாகத்தில் இருந்து, 8 பேர் தேர்வு செய்யப்-பட்டனர். அதன்படி சேலம் ரயில்வே கோட்ட, முதுநிலை வணிக மேலாளர் பூபதி ராஜா, இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளார். அவ-ருக்கு, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா உள்ளிட்ட அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us