sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

முத்தாயம்மாள் இன்ஜி., கல்லுாரி இணை செயலருக்கு விருது

/

முத்தாயம்மாள் இன்ஜி., கல்லுாரி இணை செயலருக்கு விருது

முத்தாயம்மாள் இன்ஜி., கல்லுாரி இணை செயலருக்கு விருது

முத்தாயம்மாள் இன்ஜி., கல்லுாரி இணை செயலருக்கு விருது


ADDED : ஜூலை 20, 2025 05:46 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கான தொடர்புகளின் தாக்கம் குறித்து, ஐ.சி.டி., அகா-டமியின், 64வது மாநாடு, சென்னையில் நடந்தது. இதில், சிறந்த செயல்பாடுகளுக்கு, கல்வி நிறுவனங்களுக்கும், கல்வியாளர்க-ளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

சிறந்த தொலைநோக்கு தலைமைப்பண்பு மற்றும் கல்வியில் புதுமைக்கான மாற்றங்களை செயல்படுத்துவதில் சிறந்த பங்க-ளிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், ராசிபுரம் முத்தாயம்மாள் இன்ஜினியரிங் கல்லுாரி இணை செயலர் ராகுலுக்கு, 'மாற்றத்தை உருவாக்கும் சிறந்த இளம் கல்வியாளர் - 2025' எனும் விருதை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.

இதனால் ராகுலை, துறையின் முதன்மை செயலர் பிரஜேந்திர நவ்னித், சென்னை ஐ.சி.டி., அகாடமி தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீகாந்த், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிர்-வாக இயக்குனர் சங்கர், முத்தாயம்மாள் எஜிகேஷனல் டிரஸ்ட் மற்றும் ரிசர்ச் பவுண்டேஷன் தாளாளர் கந்தசாமி, செயலர் குண

சேகரன், டிரஸ்டி அம்மணி, நிர்வாக குழு உறுப்பினர் உமாராணி ஆகியோர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us