தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி


ADDED : ஜூலை 23, 2026 01:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 01:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்: 'வீ தி லீடர்' சார்பில், போதை பொருள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

ஆத்துாரில், பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணமா-லையின் அமைப்பான, 'வீ தி லீடர்' சார்பில் நேற்று போதை-பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் தலைமையில் நடந்தது.

அப்போது, போதையில்லாத தமிழகத்தை உருவாக்க ஒன்று சேர்வோம் என்று கோஷம் எழுப்பியும், போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து பதாகைகள் ஏந்தியும் பேரணி சென்-றனர். ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்டில் தொடங்கிய பேரணி, ராணிப்பேட்டை, கடைவீதி, காமராஜர் சாலை வழியாக, பழைய பஸ் ஸ்டாண்ட் வந்தடைந்தது. இதில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us