தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஒத்திகை

தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஒத்திகை

தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஒத்திகை


ADDED : செப் 29, 2026 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 06:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்; கொளத்துார், கோல்நாயக்கன்பட்டி ஊராட்சியில், 100க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள், தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலை செய்-கின்றனர். அவர்களுக்கு, மேட்டூர் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் வீரர்கள், வடகிழக்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நட-வடிக்கை குறித்து, காவிரி கரையோரம் விழிப்பு-ணர்வு ஒத்திகை நடத்தினர்.

அப்போது வெள்-ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது எப்படி, அதற்கு யாரை, எந்த எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏரா-ளமான ஊரக வேலை திட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us